அக்கரைப்பற்றில் கொள்ளை ; இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐவரை, செவ்வாய்க்கிழமை (19/01/2016) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களுள் இரு பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் கொள்ளைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -