சி.சி.டி.வி. வீடியோ - மருத்துவரின் தாக்குதலில் நோயாளி உயிரிழப்பு..!

ஸ்யா – பெல்குரோட் நகரத்தில் மருத்துவர், நோயாளியை தாக்கியதில், நோயாளி உயிரிழந்த சம்வம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, குறித்த மருத்துவர் மீது வழக்கு தொடர அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி இடம் பெற்ற இச் சம்பவம், சி.சி.டி.வி காணொளி மூலம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த நோயாளி, தாதியை தாக்கியதன் காரணமாக குறித்த மருத்துவர், நோயளியின் தலையில் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கீழே விழுந்த நோயாளி, பின்னர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -