புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த சகோதரர் RM.பாஸில் (25) அவர்கள் இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள றுமைலா (Rumaila Hospital) வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அல்ஹாஜ்.ரஹ்மதுல்லாஹ் (Electrition) இன் மகனும், RM.பயாஸ், R.M.பளஸான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
*அன்னாரின் ஜனாஸா இன்று மாலை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்படும்*
ஜுனைட்.எம்.பஹ்த்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -