பி.எம்.எம்.எ.காதர்-
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை நடாத்திய'இனிய உறவுக்குள் இனிப்பான பொங்கல் விழா-2016'ஞாயிற்றுக்கிழமை மாலை (17-01-2016)கல்முனை ஆர்.கே.எம்.பாடசாலை மண்டபத்தில் பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ தலைமையில் பெற்றது இதில் எழுத்தாளர் மு.சடாட்சரன் அவர்களின் இலக்கிய சேவையைப் பாராட்டி பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ மற்றும் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் த.கலையரசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்த போது பிடிக்கப்பட்ட படம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -