இன்னர் வீல் கிளப் மூலம் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு...!

திருகோணமலை. முதூர் பகுதியில் உள்ள சூடைகுடா பாரதி வித்யாலயத்தை சேர்ந்த 25 பள்ளி மாணவர்களுக்கு ,திருகோணமலை இன்னர் வீல் கிளப்பால் விளையாட்டு பொம்மைகள் மற்றும் காலணிகள் அன்பளிப்பாக 12.01.2016 அன்று வழங்கப்பட்டது.

இந்த நன்கொடைக்கு இங்கிலாந்தை சேர்ந்த திருமதி மங்களேஸ்வரி ஜெயகுமார், மற்றும் திருமதி விபு சக்திபவன் அனுசரணை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இன்னர் வீல் கழகத்தின் தலைவி திருமதி. கௌஷி ஞானகுனாளன் அவர்கள்கலந்து கொண்டார். அவருடன் மற்ற அங்கத்தவர்களும் இனைந்து கொண்டார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -