குளச்சல் அஸீம்-
அஸ்ஸாமை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுவன் முஸ்தபா அஹ்மது. சண்டீகார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பாக்டீரியாக்களில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் '' SCIENTIFIC SEED STORAGE DEVICE '' என்ற தனது கண்டுபிடிப்பிற்கு முதல் பரிசு மற்றும் National Child Scientist விருது பெற்றுள்ளார்...
அஸ்ஸாமிலுள்ள பின்தங்கிய கிராமமான ஜோர்ஹாட் அரசு பள்ளி மாணவர் முஸ்தபா என்பதும் நாடு முழுவதும் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது...
வாழ்த்துங்கள்! வளரட்டும் இளம் விஞ்ஞானி!
