நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை உழியர்களின் சத்தியபிரமாண நிகழ்வு..!

றிசாத் ஏ காதர்-
ட்டாளைச்சேனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் 2016ஆம் ஆண்டுக்கான புதுவருட நிகழ்வு (2016.01.01) இன்று நிலைய பொறுப்பதிகாரி பொறியியலாளர் யு.எல்.சி. பாவா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய அரசாங்கத்தின் அரச ஊழியர்களுக்கான கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் ஊழியர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் விசேடமாக இந்நிகழ்வில் யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -