நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் பதற்ற நிலை...!

மாணவர் சங்கங்களின் பிரச்சினைகள் தொடர்பாக பழைய மாணவர்களின் குழுவொன்றின் வருகையை தொடர்ந்து ஏற்பட்ட தீவிர நிலையினை தொடர்ந்து நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது சேவையில் இருந்து விலகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -