நிஸ்மி-
நகர திட்டமிடல்; மற்றும் நீர் வழங்கல்; அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று அக்கரைப்பற்று புதுப்பள்ளியடியில் நகர திட்டமிடல்; மற்றும் நீர் வழங்கல்; அமைச்சின் இணைப்பாளர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதையும ;மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி மற்றும் இணைப்பாளர் ஏ.எல்.மர்சூன் அருகில்நிற்பதையும் காணலாம். .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -