முள்ளிவாய்க்காலில் குண்டு வெடிப்பு..!

முள்ளிவாய்க்கால் கிழக்கில் சற்று முன் குண்டு ஒன்று வெடித்துள்ளது.

வீட்டு முற்றம் பெருக்கி குப்பைக்கு தீவைத்த போது நிலத்தினுள் புதையுண்டிருந்த குண்டு வெடித்ததில் குறித்த இடத்தை சேர்ந்த தம்பையா சிறிகாந்தா (சிறி) (வயது 52) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் பொதுமக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை அரசினர் வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -