ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பணியாற்றிய 2006 ஆம் ஆண்டு பொலன்நறுவையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.
தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினரான சிவராஜா ஜேனிபனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது முதுகில் தட்டிய ஜனாதிபதி, கைகளை பிடித்து வணக்கம் சொன்னார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜெனிபனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -