ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எனக்குரியது என்கிறார் அஷாத் சாலி

க்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களான டாக்டர் ஹபீஸ் இராஜினாமா செய்துள்ளமையாலும், 
அமைச்சர் கே.டி.எஸ்.குணவர்த்தன மறனித்து விட்டதாலும் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எனக்கே தேசியப்பட்டியல் வழங்கப் படவேண்டும் என மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது;

தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றிபெற்றிருப்பேன் ஆனால் போட்டியிடவேண்டாம் தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் போட்டியிடாமல் தவிர்ந்து கொண்டு கட்சியின் வெற்றிக்கு வேலைசெய்தேன் எனவே எனக்கே தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அஷாத் சாலி தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -