ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பயணித்த கார் வெரஹர பகுதியில் வைத்து சிறு விபத்துகுள்ளாகி உள்ளது என தெரிவிக்கப்படுகிறது..
அதேவேளை குறிப்பிட்ட விபத்தில் ஜனாதிபதிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by
impordnewss
on
1/22/2016 05:27:00 PM
Rating:
5