நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மரநடுகை நிகழ்வு..!

எம்.வை.அமீர்-
லங்கை திருநாட்டில் நல்லாட்சி மலர்ந்து ஒருவருட பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு 2016-01-08 திகதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் பதிவாளர் எச் அப்துல் சத்தாரின் வழிநடத்தலின் கீழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், உயர் நிருவாக உத்தியோகத்தர்கள், நிதியாளர், நூலகர் மற்றும் கல்விசார உத்தியோகத்தர்கள் என எல்லோரது ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வில் உத்தியோகத்தர்கள் பலகுழுக்களாக பிரிந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சுத்தம் செய்ததுடன் மர நடுகையிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -