இப்படியும் ஒரு கொடுமையா.? பாட்டனார்,சகோதரன் மற்றும் அயலவர் கைது..!

லங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.

இது தொடர்பிலான செய்திகள் தினசரி வெளியாகிய வண்ணமுள்ளன. அவ்வாறானதொரு சம்பவமே இது.

பதவிய, ஸ்ரீபுர பிரதேசத்தில் 11 வயது சிறுமியொருவர் தனது பாட்டனார், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவரால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின், தாயின் தந்தையே ஆரம்பத்தில் சிறுமியிடம் குற்றத்தை புரிந்துள்ளார். மகளை பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார், தனது தந்தையிடம் விட்டுச் சென்ற வேளையிலேயே முதற்தடவையாக குற்றம் இடம்பெற்றுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட சிறுமியின் 12 வயது சகோதரன் , வீட்டில் அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் ஆகியோர் தொடர்ந்து குற்றத்தை புரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -