அம்பாறை மாவட்டம் கல்முனை எழுத்தாளர் சங்கம் வழங்கும் திறமைக்கான தேடல் மர்ஹூம் மசூர் மௌலானா தேச அபிமானி விருதுக்காக விண்ணப்பம் கோரப்படுகிறது.
கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட 50 வயதை பூர்த்தி செய்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த விருதுக்கு தகுதியுடைவர்கள் ஆவர்.
உங்களைப் பற்றிய விபரங்களுடன் நீங்கள் வெளியிட்ட புத்தகம் மற்றும் ஊடகவியலாளராக இருந்தால் உறுதிப்படுத்தும் சான்றுடன் உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என எழுத்தாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் சாமஸ்ரீ அன்ஸார் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
கல்முனை எழுத்தாளர் சங்கம், 181 வொலிவேரியன், சாய்ந்தமருது
தொடர்புகொள்ள :

077 9322797,

0777570639
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -