சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக புதுவருட உறுதிமொழி..!

ஹாசிப் யாஸீன்-
பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதுவருடத்தில் தங்களது கடமைகளை ஆரம்பிக்கு முகமாக புதுவருட உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இன்று (01.01.2016) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களினால் தேசிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -