சவுதியில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள மருதானை பெண்ணை காப்பாற்றித் தருமாறு ஆர்ப்பாட்டம்..!

அஷ்ரப் ஏ சமத-
வுதி அரேபியாவில் கல்லெறிந்து மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கொழும்பு மருதானை 43 வயது 2 குழந்தைகளின் முஸ்லீம் தாயை காப்பாற்றித் தருமாறு கொழும்பில் உள்ள சவுதி துாதரகம் மற்றும் ஜக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தின் முன்பாக மாபெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து நடாத்தியது. 

இத் தாயை உடனடியாக வெளிநாட்டு அமைச்சு றியாத்தில் உள்ள துாதுவா் அஸ்மி தாசீம் ஆகியோா் அத்தாயை காப்பாற்றி இலங்கைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கும் அத்துடன் இதில் ஜக்கிய நாடுகள் தலையிட்டு நிறுத்தும்படியும் ஆர்ப்பாட்டக்காரா்கள் கோசமிட்டனா்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -