சஞ்சீதாவத்தை பாதையின் அவல நிலை..!

முஹம்மட் சப்ராஸ் -
ல்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள சஞ்சீதாவத்தை கிராமத்தின் பிரதான வீதி அண்மையில் பெய்த கடும் மழையால் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது வீதியில் காணப்படும் குழிகளில் நீர் தேங்கி நிற்கிறது.

சரியான வடிகால் அமைப்பு இல்லாததால் இப்பாதை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

மாணவர்களும், வயோதிபர்களும், பெண்களும், இப்பாதை ஊடாக பயணம் செய்ய முடியாது பெரும் அசொகரியங்களை எதிர் கொள்கின்றனர் மனித நேயமிக்க அரசியல் தலைமைகளே செல்வந்தர்களே இக்கிராம மக்களுக்கு உதவ முன் வாருங்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -