உதயன் மறுவாழ்வு அமைப்பினால் விழிப்புணர்வு கருத்தரங்கு..!

2015 கார்த்திகை மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் சிறுவர் பாதுக்கப்பு வாரம் என கல்வியமைச்சினால் வெளிடப்பட்ட சுற்றுநிருபத்திட்க்கு அமைவாக திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு உதயம் மறுவாழ்வு அமைப்பினால் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகளும் எவ்வாறு சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் ,கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்வு எவ்வாறு பாதிப்படைகின்றது, பெண்களின் குடும்ப வாழ்க்கையின் சீரழிவுகள் போன்ற பிரைச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது பற்றிய விரிவான விழிப்புணர்வு கர்த்தரங்கு வெகு விமர்சையாக இடம் பெற்றது .

இந்நிகழ்வானது உதயன் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் திரு.ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதி தலைவர் திருமதி. சண்முகதாசன், அமைப்பின் செயலாரர் திருமதி .ஜே .சர்மிளா,இணைப்பாளர் திருமதி .ஐ கிருசாந்தி ,பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் , என பலரும் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து மாணவர்களை ஆர்வப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடைகளை கூறிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது . 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -