வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டு கலகத்தின் புதிய நிருவாகத் தெரிவு..!

வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டு கழகத்தின் 2016 க்கான நிருவாகத் தெரிவும், பொதுக் கூட்டமும் 04.12.2015 (வெள்ளிக்கிழமை) நேற்று 4.00pm.க்கு வாழைச்சேனை வை. அகமட் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில் ஏராளமாக கலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பல கருத்துக்கள் கழக உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டு பின்னர் சபையில் உறுப்பினர்கள் மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் சுமுக நிலையை அடைந்து உறுப்பினர்களின் பெறும் ஏதிர்பார்ப்புடன் தலைவராக முன்னால் கி.மா சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரின் புதல்வர் இம்தியாஸ் தெரிவு செய்யப் பட்டார்.

உறுப்பினர்களின் விபரம் :
தலைவர் : SIM. இம்தியாஸ்
உப தலைவர் : M பைரூஸ்
செயலாளர் : AMவபாஸ்
உப செயலாளர் : MU சுஹைல்
பொருளாலர்: M ரியாழ்

மற்றும் உறுப்பினர்கள், விளையாட்டு தலைவர்கள் என்பன சபையோரால் தெரிவு செய்யப்பட்டார்கள். 

எதிர் வரும் காலங்களில் எமது வி.க பல்வேறு துறைகளிலும் மேம் மேலும் விருத்தியடையும் என்பதும்,அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு எமது மாகாணத்தில் மிண்டும் மும்மாதிரியான வி.க திகழும் என்றும் கலகத்தின் தலைவர் இம்தியாஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

தகவல்: நிப்ராஸ் இம்ரான்-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -