திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது..!

எப்.முபாரக்-
திருகோணமலை ஐந்தாம் கட்டைப் பகுதியில் முப்பது மில்லிகிராம் ஹெரோயினை வைத்திருந்த நபர் ஒருவரை புதன்கிழமை (30) மாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை பிரதேசத்தின் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையானவர் ஒருவரே இவ்வாறு ஹெரோயினை வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

48வயதுடைய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -