காத்தான்குடி நிஷவ்ஸ்யின் புது மொழிகள்..!


காத்தான்குடி நிஷவ்ஸ்யின் புது மொழிகள்
++++++++++++++

அகத்தின் அழகு முக நூலில் தெரியும்.

அழுத பிள்ளை போண் பார்க்கும்.

வேளையறியாமல் கோலை எடுக்காதே.

Fbயில் போட்டாலும் எண்ணிப் போடு.

எலி போல் இருந்தாலும் தனி போண் வேண்டும்.

கைபேசியை நம்பினோர் கரண்ட் போகப் 'படார்'.

நொக்கியாவை மெச்சுவார் பொக்கை வாயர்.

காக்கைக்கும் தன் போண் பொன் போண்.

பெயர் ஐடி அழ பேக் ஐடி சிரிக்கும்.

பெண்ணென்றால் பேய்க்கும் request வரும்.

'சாது' குரைத்தால் 'கோடு' ஏறுவார்.

பழகப் பழக பொலநறுவையும் புளிக்கும்.

உள்ளத்தால் உயர்ந்தவரை
வெள்ளத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -