உப்பு நீரில் எரியும் விளக்கு..!

ப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்து புரட்சிகர கண்டுபிடிப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அயிசா மிஜினோ நிகழ்த்தியிருக்கின்றார்.

சூழலுக்கு பாதிப்பற்ற இந்த கண்டுபிடிப்பானது கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேநீர் கோப்பையில் 2 கரண்டி உப்பைச் சேர்த்து அதனுடன் சில இரசாயனங்களை உள்ளிட்டு அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து பெறப்படும் மின்சார வெளிச்சம் 8 மணி நேரத்திற்கு போதுமானதாகவும் மண்ணெண்ணெய், மின் விளக்குகளைவிட சிக்கனமானதாகவும் உள்ளது.

இந்த உப்பு விளக்கிற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -