சம்மாந்துறை வலய விஞ்ஞான கண்காட்சி..!

காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை வலய இருநாள் விஞ்ஞான கண்காட்சி இன்று புதன்கிழமை தாருஸ்ஸலாம் மகா வித்தியாயலத்தில் ஆரம்பமானது. 

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதையும் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.புவனேந்திரன் டாக்டர் உமர்மௌலானா கணக்காளர் எ.எச்.தஸ்தீக் அதிபர் முத்து இஸ்மாயில் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிடுவதையும் காணலாம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -