இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க போராடுகின்றவர்கள் பயங்கரவாதிகளா ? பாகம் 4

கடந்த பதிவின் தொடர்ச்சி .............. 4

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


பல மனிதப்படுகொலைகளை புரிந்த அரச பயங்கரவாதிகளை ஜனநாயக குடியரசு என்ரால்  இழந்த இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க போராடுகின்றவர்கள் பயங்கரவாதிகளா ?
கிரிஸ்தவர்களைக் கொண்ட ரோம சாம்ராஜ்யமும், நெருப்பு வணக்கத்தினை கொண்ட பாரசீக சாம்ராஜ்யமும் உலகில் யாராலும் அசைக்க முடியாத இரு பேரரசுகளாக விளங்கியது. உலகின் ஏனைய நாடுகள் இப்பேரரசுகளின் சிற்றரசாக செயற்பட்டது. இந்த ரோம, பாரசீக பேரரசுகளை உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் போர் தொடுத்து தகர்த்தெறிந்தார்கள். இஸ்லாமிய ஆட்சியானது உலகின் பல பாகங்களிலும் ஊடுருவியது. உமர் (ரழி) அவர்களின் ஆட்சியிலேயே ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்கா, வட ஆசியா கண்டங்களுக்கு இஸ்லாம் பரவச்செய்து, இஸ்லாமிய ஆட்சி அதிகார எல்லை விரிவு படுத்தப்பட்டது.
உமய்யா கலிபாக்கள் என்று அழைக்கப்பட்ட முஆவியா (ரழி) தொடக்கம் மர்வான் இப்னு முஹம்மது வரைக்கும் 661  ஆம் ஆண்டு தொடக்கம் 750 ஆம் ஆண்டு வரைக்கும் இஸ்லாமிய பேரரசை ஆட்சி செய்தார்கள்.
750 ஆம் ஆண்டு தொடக்கம்  1258 ஆம் ஆண்டு வரைக்கும் இஸ்லாமிய பேரரசை முதலாம் அப்பாசிய கலீபாக்கள் ஈராக்கின் பாக்தாத்தை தலைநகராக கொண்டும், பின்பு எகிப்தின் கெய்ரோவை தலைநகரமாக கொண்டு இரண்டாம் அப்பாசிய கலீபாக்கள் 1517 ஆம் ஆண்டு வரைக்கும் ஆட்சி செய்தார்கள். 1517  இல் துருக்கியை மையமாக கொண்டு கலீபா சுல்தான் சலீம் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய கிலாபாவாக உஸ்மானியா சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது.
உலக நாடுகளை கைப்பேற்றி அதன் வளங்களை சுரண்டித்திரிந்த இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள், இஸ்லாமிய நாடுகளை கைப்பெற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டதானாலும், ஐரோப்பாவில் இஸ்லாம் ஆதிக்கம் செளுத்துவதனை பொறுத்துக்கொள்ள முடியாததனாலும், கட்டுக்கோப்பான பலம்வாய்ந்த இஸ்லாமிய பேரரசை சிதைவடயச் செய்வதற்கு பல சூழ்ச்சிகளையும், தந்திரோபாயங்களையும் மேற்கொண்டனர்.
அந்த வகையில் உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் இறுதி கலீபாவான  6 ஆம் முகம்மத் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கிடையில் மொழி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுகள் உண்டுபண்ணப்பட்டதனால், உள்ளக இராணுவப் புரட்சி மூலம் இஸ்லாமிய உஸ்மானியா சாம்ராஜ்யம் 1922 இல் சிதைவடைந்தது.    
எனவே உலகில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மீண்டும் நிறுவப்பட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்த இங்கிலாந்தும், அதன் தோழமை நாடுகளும், இஸ்லாமிய நாடுகளை அதிகரிக்கச்செய்தால் அவர்களிடம் ஒற்றுமை இருக்காது என்று உணர்ந்து, தங்களுக்கு கட்டுப்பட்டவர்களை ஆட்சியாளர்களாக கொண்டு புதிய புதிய இஸ்லாமிய நாடுகளை உருவாக்குவதில் வெற்றி கண்டார்கள்.
அத்துடன் மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் வகையில் முஸ்லிம்களின் பூமியான பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து  இஸ்லாமியர்களின் பரம எதிரியான யூதர்களுக்கு இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க முன்னின்று இங்கிலாந்து செயற்பட்டது. அதனாலேயே இன்றுவரை முடிவில்லாத தீர்க்கப்படாத பிரச்சினையாக பாலஸ்தீன் பிரச்சினை இருந்துகொன்டிருக்கின்றது.
எனவே 1922 உடன் சிதைவடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் எகிப்தை மையமாக கொண்டு ஹசனுள் பன்னா அவர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினை உருவாக்கி வன்முறையின்றி ஜனநாயக வழியில் செயட்பாடை ஆரம்பித்தார். ஆனால் அவர் சிறையிலடைக்கப்பட்டு அடக்கப்பட்டார்.  
இதன்பின்பு ஒசாமா பின் லாதின் தலைமையில் அல் கைதா அமைப்பு  ஆயுத போராட்டம் மூலம் இஸ்லாமிய கிலாபத் நோக்கியும், அமெரிக்காவின் உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்தார்கள். 2001 செப்டம்பர் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை தொடர்ந்து  பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற ரீதியில் அமெரிக்கா தனது நேச நாடுகளை அழைத்துக்கொண்டு அல் கைதா இயக்கத்தினையும், தலிபான்களையும் இலக்கு வைத்து தாக்கி அழித்தது. அது இன்றுவரை ஆப்கானிஸ்தானில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
ஒசாமா பின் லாதினின் மறைவுக்கு பின்பு ஐ. எஸ் அமைப்பினர் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை கைப்பெற்றி, தங்களது பிரதேசங்களை இஸ்லாமிய சாம்ராஜ்யம் என பிரகடனப்படுத்தி அதன் கலீபாவாக ஐ. எஸ் இயக்க தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் பெயர் அறிவிப்பு செய்யப்பட்டு ஆட்சி செய்துகொண்டிருக்கும் அதேவேளை, தங்களது ஆட்சி பிரதேசத்தினை இன்னும் விரிபு படுத்தும் நோக்கில் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனை முறியடிக்கும் நோக்கிலேயே அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், அதனுடன் பல பெயர் தாங்கிய முஸ்லிம் நாடுகளும் ஐ. எஸ் இயக்கத்தினர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே சொல்லொண்ணா துயரங்களுடன் பல அர்ப்பணிப்புக்களை செய்து, தங்களது உயிர்களை இழந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தினை நிறுவும் பொருட்டு போராடிக்கொண்டிருக்கும் ஐ.எஸ் எனும் இஸ்லாமிய புனித போராளிகளை பயங்கரவாதிகள் என்றால், காலம் காமாக ஏராளமான மனிதப்படுகொலைகளை சத்தமின்றி செய்துமுடித்த  அரச பயங்கரவாத நாடுகளை எவ்வாறு அழைப்பது.   
முற்றும்.    
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -