புதிய அரசங்கத்தினை அமைக்க இரகசியமாக கலந்துரையாடல் மேற்கொள்ளும் அமைச்சர்...!

க்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சரவை அமைச்சர் ஒருவர் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் மிகவும் இரகசியமாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பகைமையான தன்மை காரணமாக ஒரு அமைச்சர் இவ்வாறு வேறு நபர்களுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பகுதியினை இணைத்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மையுடனான அரசாங்கம் உருவாக்குவதற்காக இவ்வாறு கலந்துரையாடல் மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -