பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிக்கு பாராட்டு...!

கொழும்பு அல்-நாஸர் கல்லூரியில் 2011இல் க.பொ.த (உ\த) கலை, வர்த்தகப் பிரிவுகள் ஆரம்பமான பின்னர் 2014ஆம் ஆண்டில் கலைப் பிரிவில் முதன் முறையாக யாழ். பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவி எம்.ஏ.எம். ரய்ஸாவைப் பாராட்டும் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் பாடசாலை அதிபர் எம்.என்.எம். நிஹார் தலைமையில் நடைபெறற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளையும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை படங்களில் காணலாம்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -