ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஆஜர்..!


முன்னாள் தெங்கு கைத்தொழில் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, மனைவியின் பெயரில் அரச காணியை குத்தகைக்கு எடுத்து அதனை அபிவிருத்தி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாக இவர் மீது எற்கனவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வழக்குகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -