சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு மாகாண சாஹித்திய விருது

பழுலுல்லாஹ் பர்ஹான்-

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று 8 ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணாமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற போது 2014ம் ஆண்டு சிறந்த கவிதை நூலிற்கான மாகாண சாஹித்திய விருது காத்தான்குடியைச சேர்ந்த கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்படுவதையும் அருகில் மாகாண விவசாய அமைச்சர் கவிஞர் ரி.துரைராஜசிங்கம் ,கல்வி அமைச்சர் கே.தண்டாயுதபாணி ,மாகாண கலாசாரப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட அதிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -