மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்திய இருபது வயது வாலிபர் போலீசார் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்ப்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
சவூதி அரேபியா கிழக்கு மாகாண நகரான அல் சியாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஐவர் பலியாகியும் ஒன்பது பேர் படுகாயமைடந்துள்ளனர்.importmirror.com விபரங்களுக்கு-->
Posted by importmirror.com on Sunday, October 18, 2015
