புனன்கை போன்ற
கவிதைகளை
தொடர் சேர்த்தன
இவை
புரிய வில்லையா ?
புன்னகை
கவிதைகளை
எழுத வைக்கும்
இந்த
இயற்கை வளங்கள்
என்னை
புன்னகைக் கவிதைகளாய்
மாற்றிவிட்டன.
பாத்திமா ஹம்தா ஸீனத் சமீம்- 10-10-2015
Reviewed by
Admin
on
10/10/2015 11:47:00 PM
Rating:
5