சீபா (CEPA) உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை -மைத்திரி ரணில்

எந்த சந்தர்ப்பத்திலும் சீபா (CEPA) உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். 

இலங்கை, இந்தியாவுடன் சீபா வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. 

எனினும் அதனை சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மறுத்திருந்தார். 

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்ட பின்னர் மீண்டும் சீபா பற்றி பேசப்பட்டது.

ஆனால் சீபா பற்றி எந்த சந்தர்ப்பத்திலும் பேசப்படவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -