அவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்று கூறி வீட்டை விட்டு வேளியாகினேன் - அசாத் சாலி

தாம் யாரையும் பலவந்தமாக தடுத்து வைக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை அசாத்சாலியின் வீட்டை முற்றுகையிட்ட நபர்கள் அவர் பெண் ஒருவரை பலாத்காரமாக தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியது அறிந்ததே,

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அசாத்சாலி,

குறிப்பிட்ட பெண் மூன்று நாட்களுக்கு முன்னர் மகனுக்கு தொலைபேசி அழைத்து, என்னை ஒருவர் கடத்தி வைத்திருப்பதாக கூறியதாக வெளியான செய்தி பொய்யானது, அந்த பெண் போலீசுக்கே சென்று அந்த பிள்ளைகளின் முன்னிலையில் கூறினார், அவர்களின் முகத்தையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை, அவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்று கூறித்தான் வீட்டை விட்டு வேளியாகினேன் என்று.

அவரை யாரும் கடத்தவும் இல்லை, பலாத்காரமாக தடுத்து வைக்கவும் இல்லை.

அசாத்சாலி இந்த நாட்டில் யாரையும் பலாத்காரமாக கடத்தி சென்றதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .மடவள
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -