நிக்கி தொம்ஷன்-
கிழக்கு மாகாணசபை கட்டடத்தொகுதியினுள் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிழக்கு மாகாணசபையின் நுளைவாயிலுக்கு அருகாமயில் காணப்படுகின்ற கொங்றீட் கல்லில் குறித்த கார் மோதியதில் காரின் முற்பகுதி முற்றாக சேதமடைத்துள்ளது.
மாகாணசபையினுள் அமைக்கப்பட்டிருக்கின்ற இதுபோன்ற கற்களை அகற்றுவதன் மூலமாக இவ்வாறான விபத்துக்களை தவித்துக்கொள்ள முடியும் என்று விபத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.