ஜே .எம் .வஸீர்-
மறைந்த மா பெரும் தலைவர் எம் .எச் .எம் .அஷ்ரப் அவர்களின் ஞாபகர்த்தமாக தேசிய காங்கிரஸினால் வருடம் தோறும் ஓதப்பட்டுவரும் கத்தமுல் குருஆன் நிகழ்வு இம்முறையும் நாளை 2015.09.16 ஆம் திகதி பி .ப 3.30 மணிக்கு தைக்கா நகர் ஜும்மா பெரிய பள்ளி வாயலில் ஓதி தமாம் செய்யப்படவுள்ளது
இன் நிகழ்வு தேசிய காங்கிரஸின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது .
இந் நிகழ்வில் உலமாக்கல் , தேசிய காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கல் பொதுமக்கள் என்று பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .
