மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள் செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினாகின்றார்.
முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் பாராளுமன்றத்தில் செல்பீ எடுத்துள்ளனர்.
அந்த செல்பீகளை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -