பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு..!

பத்மராஸ் கதிர்-
கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வானது இன்று (23) புதன்கிழமை மாலை பஞ்சபாண்டவர் திரௌபதை தேவி சகிதம் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மணற்சேணை ஊடாக நற்பிட்டிமுனை பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து.

அங்கு இளைப்பாறி உணவருந்தல் நிகழ்வினை தொடர்ந்து சேணைக்குடியிருப்பு காளி கோயிலை சென்றடைந்து. அங்கு ஆராதணைகளை தொடர்ந்து மேட்டு வட்டை ஊடாக​ பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் திரெளபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

இன் நிகழ்வின் போது பல​ திசைகளில் இருந்தும் பல்லாயிரக்கனக்கான பக்த​ அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -