திருமதி நிஹாரா ஆலிப் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா 12ம் திகதி..!

அப்துர்ரஹ்மான் பரீத் -

திருமதி நிஹாரா ஆலிப் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா 12ம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் அல்-ஹாஜ் பஹார்தீன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுக்கு புரவலர் ஹாஸிம் உமர் முன்னிலை வகிக்கின்றார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் கலந்து கொள்கிறார்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக சி.எம்.இக்பால் (கொழும்பு மாநகர சபை உறுப்பினர்), ஜயன்த விக்ரம நாயக்க – வலயக் கல்விப்பணிப்பாளர்- பொழும்பு, ஐ.எல்.எம் இன்சார்- பிரதிக்கல்விப் பணிப்பாளர், ஏ.பி.டி.எம். அலவி உதவிக்கல்விப் பணிப்பாளர், எம்.யூ.செய்யத் முஹம்மத் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் புரவலர் ஹாஸிம் உமர் மூன்று நூல்களின் முதற் பிரதிகளையும் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -