ஜெ.ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 2250 வாக்குகளைப் பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
அக்கட்சியின் சார்பில் மலையகப் பெண்கள் பதினொருவர் தேர்தல் களத்தில் பஸ் சின்னத்தில் போட்டியிட்டனர்.
அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து முக ஒப்பனை செய்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்திருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட மக்கள் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிகளை பார்வையிட...கிளீக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -