அமைச்சர் ஹக்கீமின் நகர அபிவிருத்தி அமைச்சு நகர்ந்து விட்டது


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த நகர அபிவிருத்தி அமைச்சு சம்பிக்க ரணவக்கவுக்கு வழங்கப்படவுள்ளதால் ஹக்கீமுக்கு நகரங்கள் அபிவிருத்தி என்று ஒரு அமைச்சு வழங்கப்படவுள்ளாதாக ஊர்ஜிதமான தகவல் தெரிவித்துள்ளன.

அதுபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து 07 உறுப்பினர்கள் இருந்தும் இதுவரை இராஜாங்க அமைச்சுக்கோ அல்லது பிரதி அமைச்சுக்கோ எவருடைய பெயரும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படும் இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தேசியப்பட்டியலுடன் 05 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் நான்கு பேரின் பெயர்கள் பிரதி அமைச்சுக்காக நான்கு பேரின் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -