உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடு முற்றுகை மூவர் வைத்தியசாலையில்

அபு அலா -

புஸ்ஸல்லாவ நிவ்பீகொக் தோட்டம் உடையார் இலய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களிடையே பாதை தொடர்பான பிரச்சினை ஒன்றின் போது ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் வீடு ஒன்று முற்றாக உடைக்கப்பட்டுள்ளதுடன் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன் போது மூவர் காயத்திற்கு உள்ளான நிலையில் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பான மேலதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -