அதில் அமைச்சர் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் தமது அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.
யட்டிநுவரயில் அமைச்சர் ஹக்கீமுக்கு ஆதரவாக புஷ்பா ஏற்பாடு செய்த கருத்தரங்கு
யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பா கொடிதுவக்கு ஏற்பாடு செய்திருந்த ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் கண்டியிலுள்ள அமைச்சர் ஹக்கீமின் அலுவலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
