அம்பாரை மத்தியமுகாம் பிளையிங் வோள் விளையாட்டுக் கழத்தின் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி!

எம்.எம்.ஜபீர்-

ம்பாரை மத்தியமுகாம், 11ஆம் கொளனி பிளையிங் வோள் விளையாட்டுக் கழத்தின் 32வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 4ஆம், 5ஆம் ஆகிய தினங்களில் மத்தியமுகாம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக பிளையிங் வோள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என்.துஸ்யந்தன் தெரிவித்தார்.

இப்போட்டியில் கலந்து வெற்றி பெறும் அணிக்கு பெறுமதி மிக்க வெற்றிக் கேடயம் மற்றும் காசோலை என்பன வழங்கப்பவுள்ளதாகவும், அம்பாரை, மட்டக்களப்பு, மாவட்டங்களிலுள்ள உதைபந்தாட்ட அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும் எனவும் மேலதிக தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் 0755271022 (என்.துஸ்யந்தன்- தலைவர்), 0752720357 (பி.காந்தஷரூபன் -செயலாளர்) தொடர்பு கொள்ள முடியும் எனவும் பிளையிங் வோள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என்.துஸ்யந்தன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -