நாளை அசாத்சாலியின் இறுதி முடிவு. சுயேட்சையாக களமிறங்குவாரா...?

அஹமட் இர்ஷாத்-
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாட்சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதா அல்லது சுயேற்சையாக போடியிடுவதா என்ற என்ர முடிவினை எடுப்பதற்காக நாளை பதினொறு மணி வரைக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தின் முடிவுக்காய் காத்திருப்பதாக அசாட்சாலியுடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி வினவிய பொழுது தெரிவித்தார். 

மேலும் இது தேர்தலில் போட்டியிடுவதது சம்பந்தமாக கருத்து தெரிவித்த அசாட்சாலி….. துரதிஸ்டவசாக ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படுமாயின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்மாறை கண்டி, கொழும்பு ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுயேற்சையாக போட்டியிடவுள்ளதாகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

இருந்தும் அசாட்சலி சுயேற்சையாக குடை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஊர்ஜீதப்படுத்தப்படாத செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -