வெள்ளவத்தை சென் கிளயாா் பாடசாலையில் பயிலும் முஸ்லீம் மாணவிகளது இஸ்லாமிய தின விழா


அஸ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சென் கிளயாா் பாடசாலையில் பயிலும் முஸ்லீம் மாணவிகளது இஸ்லாமிய தின விழா கல்லுாாியில் கல்லுாாி அதிபா் திருமதி கெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காந்தா சவிய தலைவி பேரோசா முசம்மில் கலந்து கொண்டாா். 
 
கௌரவ அதிதிகளாக உதவிப் கல்விப் பணிப்பாளா் சருக் கான், தெஹிவளை, மருதானை சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாாிகளது ஓய்வு பெற்ற அதிபா் எம்.எச்.ஏ சமத், டொக்டா் தாசீம் அகமட், ஆசிரிய ஆலோசகா்கள் மௌலவி இக்பால், காசீம் ஆகியோா்களும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -