அட்டாளைச்சேனையில் மோட்டார் சைக்கிள் மீது தீ - படங்கள்

ட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரை பிரதேசத்தில் சற்று முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது தீ பிடித்து சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவறுவதாக,

குறித்த கடற்கரை பிரதேசத்தில் இன்று இரவு (8.30) மணியளவில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள மோட்டார் வண்டி மீது தீ பிடித்துள்ள நிலையில் பற்றி எறிந்தது. குறித்த இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தனது வண்டியின் பின் டயர் காற்று குறைந்துள்ளதால் அவர் அந்த டயரினை கழற்றி கடைக்கு உரிமையாளர் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது ..

மேலும், இது திட்டமிட்டே இடம்பெற்றது என்று பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்தனர். 

றிஸ்லி சம்சாட், அஸாகிம், சப்னி





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -