ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச - பொலன்னறுவையில் சுவரொட்டிகள்

ப்போதும் இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என பெயரிடப்பட்ட சுவரொட்டிகள் பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னேரியா ஸ்ரீ சுமலங்கராமய விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொள்வார் என தெரிவித்து இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாளைய தினத்தில் இடம்பெறவுள்ள போதி பூஜை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டுவதற்காக இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள போதிலும், அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என குறிப்பிடப்பட்டுள்ளது பிரச்சினையான ஒரு விடயமாகும் என பொலன்னறுவை மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஒரு விடயமென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -