வேன் ஒன்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் குடாஓய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தல - உனாவட்டுன்ன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை கொள்ளையடித்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெல்லவாய மற்றும் பெல்வத்த பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -