அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 26ஆம் திகதி (26/06/2015) வெள்ளிக்கிழமை நடைபெறும் அல்கசீம் வாழ் அனைத்து சகோதரர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.(ந)
Reviewed by
impordnewss
on
6/23/2015 01:38:00 PM
Rating:
5